எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புண்ணிய நீர்

கும்பகோணம் மகா மகக் குளத்தில் 24 மணி நேரமும் பக்தர்கள் புனித நீராடலாம்;  15 நிமிடத்துக்கு ஒரு முறை புண்ணிய நீர் பரிசோதிக்கப்பட்டு குளோ ரின் பவுடர் கலக்கப்படும் என்கிறார்களே - அப்படி யானால் அந்தப் புண்ணிய நீருக்குள் கடவுள் அருளோ; சக்தியோ இருக்கிறது என்பது அசல் புருடா தானா? புண்ணிய நீர் என்றால் அது எப்படி அசுத்தமாகும்? புண்ணிய நீரில் குளோரினைப் பயன்படுத்தி கடவுள் சக்தியை அவமானப் படுத்தாதீர் என்று இந்துத் துவாவாதிகள் குரல் கொடுப்பார்களா? மறியல் செய்வார்களா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner