எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை - தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரம்.

* பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர் (1898) மற்றும் ரஷ்ய அதிபர் லெனின் (1870) பிறந்த நாள் (ஏப்.10).

* தங்கத்தை குறிக்கும் லத்தீன் சொல் ஆரம்.

* மனித உடல் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

* சென்னை - வேளச்சேரியில் கடந்த இரண்டு நாள்களில் ஆறு பேர் வெறி நாய்களால் கடிபட்டுள்ளனர்.

* ரயிலில் உணவுப் பொருட்களை விற்க மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி.

* சூரியக் குடும்பத்தில் பூமி மட்டுமே உயிர்க் கோளாகும்.

* நேபாளத்திற்கு துறைமுகம் இல்லை; இந்தியாவில் எரிமலைகள் இல்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner