எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, ஏப்.10 மனநலம் பாதித்தவர்களின் நலன்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற் றப்பட்டுள்ளது. குடியரசு தலை வர் ஒப்புதல் வழங்கியுள்ள இந்த சட்டம், மனநலம் பாதித் தவர்களை சங்கிலியால் பிணைத்து கட்டிப்போட தடை விதித் துள்ளது.   குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த புதிய சட்டத்துக்கு தனது ஒப்புதலை வழங்கி விட்டார். இந்த சட்டம், மனநல சட்டம்  -2017 என்று அழைக்கப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner