எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** சென்னை புறநகரிலுள்ள 106 ரயில் நிலையங்களில் ஏ.டி.எம். வசதி - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

** 2016-2017 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சிக்குக் கிடைத்த வருவாய் 992.78 கோடி ரூபாய்.

** அரசு கடன்களை நிர்வகிக்க தனி அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு முடிவு.

** மதுபானக் கடைகளை கண்டுபிடிக்க செல்போனில் புதிய செயலி அறிமுகமாம்.

** பிரிட்டன் - சீனா இடையே ரயில் சேவை நேற்று தொடங்கியது.

** அம்மா உணவக ஊழியர்களுக்கு இ.எஸ்.அய்., பி.எஃப். பிடித்தம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு.

** தமிழக நீதிமன்றங்களில் தேங்கியிருந்த 83 ஆயிரம் வழக்குகள் ஏப்.8 அன்று லோக் அதாலத் முறையில் தீர்க்கப்பட்டன.

** செய்தியாளர்களை அவமதித்ததற்கு மன்னிப்புக் கேட்டார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்.

** தமிழக அரசைக் கலைக்கக் கோரிய டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

** ரத்து செய்யப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் செலவு செய்தது ரூ.1.10 கோடியாம்.

** வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி.

** சென்னை உள்பட ஏழு நகரங்களில் ஒலி மாசு அதிகரித்துள்ளது - மத்திய அரசு.

** பிளாஸ்டிக்கை உண்ணும் பூஞ்சை - சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner