எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மங்களூரு,ஏப்.11 தட்சிண கன் னடா மாவட்டம், பெல் தங் கடி தாலுகா வேனூர் பகு தியில் மகாலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல்பூஜைகள் முடிந்து பூசாரிகளும், கோவில் நிர்வாகிகளும் கோவிலை பூட்டி விட்டு தங்களது வீடு களுக்குச் சென்றுவிட்டனர். நேற்று காலை யில் வந்து பார்த்தனர்.

அப்போது கோவிலின் முன்பக்க நுழைவு வாயிலின் பூட்டுஉடைக்கப்பட்டுதிறந்து கிடந்தது.இதனால் அதிர்ச்சி யடைந்த கோவில் நிர்வாகிகளும், பூசாரிகளும் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலுக்குள் இருந்த 3 உண் டியல்களை காணவில்லை. யாரோ சிலர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல்களை திரு டிச் சென்றிருந்தது தெரியவந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner