எல்.கே.ஜியில் இலவச சேர்க்கைக்கு tn.gov.in என்ற இணைய தளத்தில் விவரங்கள் அறியலாம்.
திரைப்பட பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த நாள் இன்று (1930).
தொழிலதிபர் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை டில்லி நீதிமன்றம் பிறப்பித்தது.
ஆண்டிப்பட்டி அடுத்த முத்தனம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் முருகன், தலைமை ஆசிரியர் போல் போலி கையெழுத்திட்டு மாற்றுச் சான்றிதழ் வழங்கியதால் இடை நீக்கம்.
161 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் அகற்றம் - தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்.
புதுச்சேரியில் மது போதையில் தலைமை ஆசிரியரைத் தாக்கிய பள்ளி ஆசிரியர் கைது.
அடால்ப் இட்லர் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தியதில்லை - டொனால்ட் ட்ரம்ப் செய்தித் தொடர்பாளர் கருத்து.
நாய் மற்றும் பூனை இறைச்சிக்கு தைவான் அரசு தடை விதிப்பு.