திருச்சி, ஏப். 15- திருச்சி, திரு வெறும்பூர் முன்னாள் நகரத் வீ.செயராமன்(79) உடல்நலக் குறைவால் வைத்தியலிங்கம் நகரிலுள்ள அவரது இல்லத் தில் நேற்றைய முன்நாள் (ஏப்.12) மறைவுற்றார்.
தகவலறிந்ததும், மண் டல தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், மாவட்ட தலைவர் கணே சன், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், ப.க. தலைவர் மதிவாணன், திருச்சி மாநகர செயலாளர் அ.சத்திய மூர்த்தி, இரா.முருகன், பெரி யார் கல்வி நிறுவனங்களின் ஒருங் கிணைப்பாளர் தங்காத் தாள், பெரியார் வீரவிளை யாட்டு கழகத் தலைவர் ப.சுப்ர மணியன், தி.தொ.க தலைவர் பெல் ம.ஆறுமுகம், செயலா ளர் சுதர்சன், தி.தொ.க துணைத் தலைவர் செபா.செல்வம், காட் டூர் காமராஜ், சங்கிலி முத்து, கனகராஜ், ஆரோக்கிய சாமி, எழில்நகர் தாமஸ், கணேசன், இளங்கோவன், சு.அறிவழகன், சம்பத், சவுந் தரராசன், துரைநக ராசன், பன்னீர், ஆரோக்கியம், அறசெழியன், துவாக்குடி நகர துணை தலைவர் விடுதலை கிருஷ்ணன், கங்காதரன் ஆகி யோர் மறைந்த வீ.செயராமன் உட லுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த வீ.செயராமன் விருப்பத்தின்படி அவரின் இரு கண்கள் கொடையாக வழங்கப் பட்டது. மேலும் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவக்கல்லூ ரிக்கு அவரது உடல் கொடையாக வழங்கப் பட்டது.