எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

23.4.2017 ஞாயிற்றுக்கிழமை

நீதிக்கட்சி நூற்றாண்டு விழா, சுயமரியாதை இயக்க

90 ஆவது ஆண்டு விழா! “வாழ்வியல் சிந்தனைகள்” நூல் வெளியீடு

காரைக்குடி: நாள்: 23.04.2017 ஞாயிறு  * மாலை 6 மணி முதல் 9 மணி வரை * இடம்: காரைக்குடி, செக்காலை, வீகேயென் மாளிகை அரங்கு * தலைமை: கி.மணிவண்ணன் (மாவட்ட ப.க.தலைவர்) * முன்னிலை: சாமி.திராவிடமணி (தலைமைச் செயற்குழு உறுப்பினர் )  ச.இன்பலாதன் ((தலைமைச் செயற்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: பேராசிரியர் மு.சு.கண்மணி (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * நூல் வெளியீட்டு சிறப்புரை: நீதியரசர். மதுரை. போ. நடராசன் அவர்கள் (பணி நிறைவு ) * உலகப் புத்தக நாளை முன்னிட்டு  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ வாழ்வியல் சிந்தனைகள்” நூல் வெளியீடு. *  முதல் நூலைப் பெறுபவர் : தொழிலதிபர். பொறியாளர் ச.நடராசன், கரு.அசோகன் (பொதுக்குழு உறுப்பினர் தி.மு.க), முத்தலீபு  (தொ.மு.ச) * நூல் திறனாய்வு: தஞ்சை மா.அழகிரிசாமி (மாநில ப.க.பொதுச்செயலாளர்)


உலகப் புத்தக நாளை முன்னிட்டு வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையத்தில் கோடைக்கால புத்தகக் கண்காட்சி- நூல் வெளியீட்டு விழா (2017 ஏப்ரல் 23 முதல் மே 23 வரை)

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு, தஞ்சாவூர்

* வரவேற்புரை: கி.சவுந்தரராஜன் (வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம்) * தலைமை: ம.சக்திவேல்  (மேலாண்மை இயக்குநர், இன்டெக் இன்போ சிஸ்டம்ஸ் (பி.லிட்) சிங்கப்பூர்) * முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), கு.அய்யாத்துரை, த.செகநாதன், ந.மோகன், த.இருதயம், ப.பாலகிருட்டிணன், இரா.இளவரசன்,  பேரா. கு.குட்டிமணி (வேர்ட்ஸ் வொர்த் முகவாண்மை) * தொடக்கவுரை: கா.மா.கு.பன்னீர்செல்வம் *  வாழ்வியல் சிந்தனை நூலினை வெளியிட்டு கருத்துரை: எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் (மேனாள் மத்திய அமைச்சர்) * புத்தகக்கண்காட்சியைத் திறந்து வைத்து சிறப்புரை: “இலக்கியச்செல்வர்” பழ.கருப்பையா (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: க.அறிவேந்தி (வேர்ட்ஸ் வொர்த் புத்தக நிலையம்)


புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் -

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் -

‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் அறிமுக விழா

ஆவடி: காலை 10 மணி * இடம்: பெரியார் மாளிகை, 3. காந்தி தெரு, (காமராஜர் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில்), இராமலிங்கபுரம், ஆவடி * வரவேற்புரை: கோ.முருகன் (பொருளாளர், உண்மை வாசகர் வட்டம்) * தலைமை: செந்துறை சா.இராசேந்திரன் (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * முன்னிலை: பா.தென்னரசு, சு.சிவக்குமார், பூவை செல்வி, சி.ஜெயந்தி, இ.தமிழ்மணி, க.கலைமணி * புரட்சியாளர் அம்பேத்கர் படத்திறப்பு: வி.பன்னீர்செல்வம்(மண்டலச் செயலாளர்) * புரட்சிகவிஞர் படத்திறப்பு: கி.மு.திராவிடமணி (பொருளாளர், உண்மை வாசகர் வட்டம்) * நூல் அறிமுகவுரை: பொன்னேரி செல்வி (மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை செயலாளர், கும்மிடிப்பூண்டி) * நூல் வெளியிட்டு சிறப்புரை: வழக்குரைஞர் பி.ஆனந்தன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)

* தலைப்பு: புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?

* நன்றியுரை: சித்தார்த்தன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner