எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

1) வரலாற்றில் இவர்கள் - கி.தளபதிராஜ்

2) மாநல் குடும்பம் ஓர் அறிமுகம் - நல்.இராமச்சந்திரன்

3) பொற்குவை மூன்றாம் பாகம் - மய்யப்பகுதி நவரத்தின மாலை - அல்போன்ஸ் சேவியர் சின்னப்பன்

4) அகரம் - தியாகராசன்

5) மறைக்கப்பட்ட வரலாறு - தியாகி கு.குமாரதாஸ்

6) வட்டப்பாறை - த.வே.விக்கிரமாதித்தன்

7) திராவிட இயக்கமும் - பாவேந்தர் பாரதிதாசனும் - ச.சு.இளங்கோ

8) பொங்கல் விழாச் சிந்தனைகள் - திருவள்ளுவர் மன்றம்

9) காயாம்பு கவிதைப்பூ - பாவலர் சீனிபழனி

10) முனைவர் மு.இளங்கோவன் அகமும் புறமும் - வயல்வெளிப் பதிப்பகம்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள மூலமாக நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க மகிழ்ச்சி!

- நூலகர், பெரியார் பகுத்தறிவு

ஆய்வு நூலகம், பெரியார் திடல்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner