எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர்களை சேர்க்காத மேல்நிலைப் பள்ளிகள்மீது நடவடிக்கை - பள்ளிக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை.

* தமிழக ஆளுநர் மாளிகையை நாளை முதல் பொதுமக்கள் சுற்றிப் பார்க்க அனுமதி.

* தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் நேற்று வெயில் அளவு நூறு டிகிரியைத் தாண்டியது.

* கடந்த இரண்டு நாள்களில் சென்னையில் குழந்தைகளுடன் பிச்சை எடுத்த 163 பேர் கைது; இவர்களில் 34 பேர் குழந்தைகள்.

* நேற்று தமிழக விவசாயிகள் டில்லியில் வைக்கோல் தின்னும் போராட்டம் நடத்தினர்.

* இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள அய்.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் சென்னை மாநகரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

* சென்னையில் இந்த ஆண்டு குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படலாம் - பொதுப்பணித் துறை அறிவிப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner