எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அமெரிக்காவின் ‘டைம்ஸ்' பத்திரிகை தனது வாசகர்கள் மூலம் உலகின் பிரபலங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வரு கிறது. இந்த ஆண்டுக்கான பிரபலங்கள் பட்டியல்ஆன்லைன் மூலம் சர்வே எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு உலக பிர பலங்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற வில்லை. ஏனெனில் இவருக்கு யாரும் வாக்களிக்கவில்லை. இதன்மூலம் அவர் 0 சதவீதம் ஓட்டு பெற்றுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner