எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருப்பூர், ஏப். 19- கடந்த 16.4.2017 அன்று சென்னையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்ற அனைத் துக்கட்சி கூட்டத்தில் எடுக் கப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தும் விதமாக திருப்பூர் சிபிஅய்(எம்) அலு வலகத்தில் மாவட்ட அளவி லான அனைத்துக்கட்சி கூட் டம் நேற்று (18.4.2017) நடை பெற்றது.

இக்கூட்டத்தில் வருகிற 25ஆம் தேதி” தமிழக மக்க ளின் வாழ்வுரிமை மீட்பு” குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க் கும் வகையில் தமிழகம் தழு விய அளவில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட் டத்தை திருப்பூர் மாவட்ட அளவில் வெற்றிகரமாக நடத்துவது உள்ளிட்ட முடிவு கள் எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர் மாவட்ட தலைவர் இரா.ஆறுமுகம், செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, திருப்பூர் மாநகர செயலாளர் பா.மா.கருணா கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner