எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியாக பா.ஜ.க. மட்டுமே உள்ளது. தமிழ் நாட்டில், தி.மு.க.  - அ.தி.மு.க.வுக்கு, மக்கள் தண்டனை கொடுக்க உள்ளனர். அப்போது பா.ஜ.க.தான் மாற்று என்று சொல்லியிருப்பவர் பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவர்  அமித்ஷா.

அண்ணன் எப்பொழுது சாவான் - திண்ணை எப் பொழுது காலியாகும் என்பார்களே - அது இதுதான்.

தி.மு.க. - அ.தி.மு.க. இத னைக் கவனித்துக் கொள்ளும் - கொள்ளவும் வேண்டும். காங்கிரசும் கவனிக்குமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner