எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ் நாட்டில் நேரடியாக காலூன்ற முடியாத பா.ஜ.க. அடுத்து நடக்க உள்ள குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், மக்களவைத் தேர்தல்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டுக் கட்சிகளை வளைக்க முயல் கிறது - அதற்கான சித்து விளையாட்டுகள்தான் தற் போது நடக்கும் ரெய்டும், அச் சுறுத்தல்களும். எப்படியாயினும் பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.

- எஸ். திருநாவுக்கரசர்,

தமிழகக் காங்கிரஸ் தலைவர்

ஜெயலலிதா மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டதில் இருந்து, அ.தி. மு.க.வை மற்றொரு கட்சி இயக்குகிறது. கட்சியைப் பிரிப்பது, ஒன்றாகச் சேர்ப்பது, வருமான வரி சோதனை போன்றவற்றைச் செய்வது - அக்கட்சியின் செயல். தமிழ்நாடு அரசு செயல்படவில்லை - அதை பா.ஜ.க. இயக்கி வருகிறது.

- இரா.முத்தரசன்,

சி.பி.அய். மாநில செயலாளர்

ஜூலை மாதம் நடக்க வுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் வரை தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது - அதைப் பா.ஜ.க.வும் விரும்பாது. எந்த அணியாக இருந்தாலும் மோடி நினைக்கும் வரை எதுவும் நடக்காது.

கே.என்.நேரு

மேனாள் தமிழக அமைச்சர் - திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner