எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** முதுநிலை மருத்துவக் கல்விக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் நேற்றும் பணி புறக்கணிப்பு.

** அங்கீகாரமற்ற வீட்டுமனைப் பதிவுக்கு உயர்நீதிமன்றம் தொடர்ந்து தடை.

** ஏப்ரல் 24 முதல் அரசு இ-சேவை மய்யங்களில் குடும்ப அட்டை புதிதாகப் பெறவும், திருத்தம் செய்யவும் அரசு அனுமதி.

** ஆதாரைக் கட்டாயமாக்கியது எதற்காக? அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

** இரயிலில் மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே திட்டம்.

** கோகினூர் வைரத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்.

** அங்கீகார விதிகளை மீறிய 13 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது சி.பி.எஸ்.இ.

** கூவத்தூரில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை.

** சிறார்களை பிச்சை எடுக்க வைத்த 76 பேர் கைது.

** ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் நீக்கம்.

** மூத்த குடிமக்களுக்கு 50 சதவிகித கட்டணச் சலுகை- வயது வரம்பை 60 ஆகக் குறைத்தது ஏர் இந்தியா.

** கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர்.

** புதிய தொழிற்பள்ளிகள் துவங்க தமிழக அரசு அனுமதி.

** புத்தகம், சீருடை, பைகள் விற்பனை செய்யும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - சி.பி.எஸ்.இ. எச்சரிக்கை

** ஓடும் ரயில்களில் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை கோட்ட மேலாளர் தகவல்.

** ஓட்டுநர் இல்லா ரயிலை அறிமுகம் செய்ய டில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு.

** இன்று (ஏப்ரல் 22) உலக சுற்றுச்சூழல் தினம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner