எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘அட்லாஸ்'

தெருவிலே விளையாடிக் கொண்டிருந்த கண்ணன் வாயில் ஒரு பிடி மண்ணைப் போட்டுக் கொண்டான். தாயார் அவன் வாயைத் திறக்கச் சொன்னார்; திறந்து பார்த்தால், அண்ட சராசரமும் அப்படியே தெரிந்தாம்.

சபாஷ்!

அந்தக் கண்ண பரமாத்மா இப்பொழுது எங்கிருக்கிறார் - அவரைக் கொண்டு வாருங்கள் - பிள்ளைகளுக்கு அட்லாஸ் செலவு மிச்சம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner