எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவாரூர், ஏப்.22 திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி மாரியம்மன் கோயிலில் நெருப்பு மிதிக்கும்  திருவிழா நடந்தது.

சப்பரத்தை தூக்கி வந்த பக்தர்கள் நெருப்புக் குழியில் தவறி விழுந்தனர். இதில் 19 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

11 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனை யிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்மனை நம்பி நெருப்புத் திருவிழாவில் பங்கேற்றவர்களை அந்த அம்மன் காப்பாற்ற வில்லையே என்று பக்தர்கள் புலம்பினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner