எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘பார்ப்பனத் தனம்'

செய்தி: மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு - நோயாளிகள்

அவதி.

- தினமலர்

சிந்தனை: மருத்துவர்கள் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் - இதுவரை இருந்துவந்த மேல்படிப்புக்கான உரிமை பறிக்கப்படுகிறது என்பதை எதிர்த்துதானே - அதனை திசை திருப்பி நோயாளிகள் அவதி என்று தினமலர் செய்தி போடுவதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner