எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை,ஏப்.24 அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோருக்கு மேல்படிப்பில் 50% இடஒதுக்கீடு தரப்பட்டு வந்தது. இந்திய மருத்துவ கவுன்சிலின் புதிய விதிகளால் 50% இட ஒதுக்கீடு பறிபோனது. மருத்துவர் சங்கம் தாக்கல் செய்த வழக்கை கடந்த வாரம் உயர் நீதிமன்றம் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.  தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு தேவை என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner