பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமில், பெரியார் பிஞ்சுகள் மரக்கன்று நடும் விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி, பெரியார் பிஞ்சுகளுடன் அளாவளாவினார் (தஞ்சை, 28.4.2017). செய்தி 8 ஆம் பக்கம் காண்க.