எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கேள்வி: தி.மு.க தலைவர் கலைஞரின் உடல்நிலை எப்படி உள்ளது?. ஜூன் 3- ஆம் தேதி பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வாரா?.

பதில்:  தி.மு.க தலைவர் கலைஞரின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சீரான நிலையில் அவரது உடல் நிலை உள்ளது. டாக்டர்களிடம் இருந்து அனுமதி கிடைத்தால் நிச்சயமாக தலைவர் கலைஞர் எல்லாரையும் சந்திப்பார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner