எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘மகிமை...!''

மகன்: சீர்காழி சட்டநாதர் கோவி லில் திருமுலைப்பால் அய்தீக விழா நடந்துள்ளதே, அப்பா!

அப்பா: பார்வதியார் முலைப்பால் (ஞானப்பால்) ஊட்டப்பட்ட அந்தத் திருஞான சம்பந்தன் அற்பாயுளில் - 16 வயதில் இறந்தானே - அதுதான், ஞானப்பாலின்‘‘மகிமையா?'' மகனே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner