எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** விருத்தாசலம் அருகே ஓடும் பேருந்தில் ரூபாய் ஒன்றரை லட்சம் கொள்ளையடித்த இரண்டு பெண்கள் கைது.

** இலவச சலுகைகளால் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 118 கோடியை தாண்டியது - டிராய் தகவல்.

** இந்தியாவில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை 1500 அய் தாண்டியது - தேர்தல் ஆணையம் தகவல்.

** திருப்பதி - கோலாப்பூர் இடையே ஓடும் ரயிலில் பயணியை வெளியே தள்ளிய பயணச்சீட்டு ஆய்வாளர் கைது.

** வெளிநாட்டில் வாழும் இந்திய இணையருக்கு ‘ஸ்கைப்’மூலம் விவாகரத்து வழங்கியது புனே நீதிமன்றம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner