எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பினையும் புறந்தள்ளி, தமிழக அரசின் சட்டத்தையும் தூக்கி எறிந்து, ‘நீட்’ தேர்வு திணிக்கப்படுகிறதே- இந்தத் தேர்வு காரணமாக ஒடுக்கப்பட்டவர்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டுப் பிள்ளைகள் உரிய அளவு தேர்ந்தெடுக்கப்படவில்லையானால் - இதற்கு யார் பொறுப்பு?

மத்திய அரசா? மருத்துவக் கவுன்சிலா? நீதிமன்றமா?

மக்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உண்டு! உண்டு!!

அதற்கான காலமும் வரும்! வரும்!!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

 

 

சென்னை,
6.5.2017

Comments  

 
#1 tamilvanan 2017-05-07 18:39
90 ஆயிரம் மாணவர்கள் தமிழ் நாட்டில், நீட் தேர்வை எழுதி இருக்கிறார்களே. தேர்வின் முடிவுகளை பார்ப்போம்.. தமிழ் நாடு தவிர எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். பிறகு என்ன? நமது பாடதிட்டங்கள், தேசிய அளவை விட தரம் குறைவாக இருந்தால், அதற்கு யார் பொறுப்பு?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner