எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பெங்களூருவில் மது போதை தலைக்கேறியதில் கணவரை துப்பாக்கியால் சுட்ட பெண் கைது.

* இங்கிலாந்தில் புற்றுநோயிலிருந்து தனது தந்தை மீண்டுவர  தன் தாய்ப் பாலை கொடையளிக்க முன்வந்தார் அவர் மகள்.

* பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12ஆம் தேதி வெளியாகும் அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு.

* 50 சதவீதம் டீசல் மானியம் பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் - சென்னை மாவட்ட ஆட்சியர்

* துணை மின் நிலையங்களில் பேட்டரி கார் பயன்படுத்த மின்வாரியம் முடிவு.

* திருப்பத்தூர் அடுத்த ரெட்டிவலசை கிராமத்தில் குரைத்த நாயை சுட்டுக் கொன்ற இருவர் கைது.

* தமிழ்நாட்டில் ஒப்பந்த ஆசிரியர்கள் 8332 பேருக்கு கடந்த ஏப்ரல் மாத சம்பளத்தை அரசு வழங்கவில்லை.

* கூடங்குளத்தில் ஏப்.13 முதல் மின்னுற்பத்தி நிறுத்தம்.

* களரி பயிற்சிபெற ஆண், பெண் பேதமில்லை - களரி பயிற்றுநர் மீனாட்சி.

* மெட்ரோ ரயில் பணி காரணமாக நேற்று கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

* இந்தியாவின்  உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி லீலாசேட் நேற்று முன்தினம் மறைவு!

* அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்குக் கட்டணம் உண்டு.

* போக்குவரத்து காவலர்களுக்கு தெர்மாகோல் தொப்பி வழங்க சென்னை போக்குவரத்து காவல்துறை முடிவு.

* தென்னையில் இருந்து மட்டுமே நீராபானம் தயாரிக்க தமிழக அரசு அனுமதி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner