எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சக்தி யாருக்கு?

செய்தி: சிதம்பரம் நடராசன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட் டல் - மோப்ப நாய் உதவியுடன் கோயிலில் சோதனை.

சிந்தனை: கடவுளா - நாயா என்றால் சக்தி நாய்க்குத் தானோ?

குறிப்பு: கோயில் என்றாலே அது, தில்லை நடராஜனைத் தான் குறிக்கும் என்பதெல்லாம் சுத்த புரூடா தானே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner