எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** சென்னையில் 20 காவல்துறை ஆய்வாளர்கள் இடமாற்றம்

** ரயில்களைக் கண்காணிக்க புதிய ரேடியோ சாதனம் விரைவில் அறிமுகம்.

** இந்தியா முழுவதும் நீதிமன்றங்களில் மூன்று கோடியே 14 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன.

** திருமணமாகாமல் தனியாக வசிக்கும் பெண்களுக்கு வருமான வரியில் கூடுதல் சலுகைகள் வழங்க மத்திய அரசு ஆலோசனை.

** பல வண்ண சுழல் விளக்கைப் பயன்படுத்த ராணுவத்திற்கு மத்திய அரசு அனுமதி.

** கன்னியாகுமரி மாவட்டத்தில் 63 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொன்ற இரண்டு சிறுவர்கள் உள்பட நால்வர் கைது.

** சென்னை - சூளையில் மது குடிக்க மனைவி பணம் தராததால், வீட்டிற்குத் தீ வைத்த கணவன் கைது (‘குடி’மக்கள் அல்லவா!).

** தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் வளர்ப்பு நாயை கிண்டல் செய்ததால் கத்தியால் குத்திக் கொண்டு இளைஞர் தற்கொலை! (மனிதன் பகுத்தறிவாளனா?)

** ஆடம்பரத் திருமணங்களுக்குத் தடை விதிக்க கர்நாடகா அரசு முடிவு.

** பெண்களுக்கு மரியாதை அளிப்பதை குழந்தைப் பருவத்திலேயே பழக்கப்படுத்தவேண்டும் - உச்சநீதிமன்றம்.

** புகையிலைப் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழப்பு.

** நேற்று நடந்த திருவள்ளூர் வீரராகவர் கோவில் தேர் திருவிழாவில், தேரை இழுத்தது புல்டோசர். (சக்தி கடவுளுக்கா?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner