எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மின்சாரம் தாக்காத கவச உடைகளை ஊழியர்களுக்கு வழங்க தமிழக மின்வாரியம் முடிவு.

2015-2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணை பராமரிப்பு விருது சாத்தனூர் அணைக்கு வழங்கப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 14 இணை இயக்குநர்கள் மாற்றம்.

லஞ்சம் வாங்கிய தமிழக அமைச்சர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு, வருமான வரித்துறை அனுப்பியது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த 60 மாணவர்களுக்கு சென்னையில் சுருக்கெழுத்து பயிற்சி வழங்க தேசிய பணிவாய்ப்பு சேவை மய்யம் திட்டம்.

சென்னை புறநகர்ப் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் 27 குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களை மூட பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு.

பயணியை பயணச் சீட்டு வாங்க கட்டாயப்படுத்தியதால் பேருந்து சாவியைப் பறித்துக் கொண்டு பயணி ஓட்டம்!

போதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் மட்டுமின்றி சிறையிலும் அடைக்கவேண்டும் - டில்லி நீதிமன்றம்.

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து!

அய்.டி.அய். பள்ளிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

அதிகமான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை தூய்மையாக்கும் திறன் காளானுக்கு உண்டு.

புதிய தொழிற்சாலைகளுக்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

லென்சே இல்லாத காமிரா அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner