எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பிளஸ் 2 தேர்வில் 1088 மதிப்பெண் பெற்ற கோவை மாணவி எதிர்பார்த்த மதிப் பெண் கிடைக்கப் பெறாததால் தற்கொலையாம்.

நம் நாட்டுக் கல்வி, மதிப் பெண்களைப் பெறுவதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளதே தவிர, தன்னம்பிக்கை, வாழ்வின் எதார்த்த மனநிலையை வளப் படுத்தவில்லை என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner