எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘நீட்’ (மருத்துவக் கல்லூரி நுழைவுத்) தேர்விலிருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல்மூலம் விதிவிலக்கு தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும்.

- தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள்

‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு ஏதும் தர முடியாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவும், மனித வள மேம்பாட்டுத் (கல்வி) துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரும் கூறுகின்றனர்.

- இதில் எது உண்மை?

தமிழக அரசும், முதலமைச்சரும் உடனடியாக விளக்கவேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner