எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சோழர் காலத்து ஐம்பொன் சிலைகள், ஆஸ்திரேலிய அருங்காட்சியகமான ‘நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’வில் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளதுபற்றி...?

- ப.முரளி, சேலம்

பதில்: சிலைகளைக் கடத்திச் சென்றார்கள் என்றால், ஒன்று லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. அல்லது தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் கையாலாகாத்தனமாக இருக்கவேண்டும். கடத்திச் செல்ல அனுமதித்துவிட்டு, திரும்பக் கொண்டு வருவது என்பது விஜய் மல்லையாவை தப்பவிட்டு திருப்பிக் கொண்டுவர முயற்சித்ததுபோல் ஆகும்.

(‘கல்கி’, 14.5.2017, பக்கம் 51)

எல்லாம் சரிதான் கல்கியாரே! ஒரு முக்கிய காரணத்தை எழுதிட மறந்துவிட்டீர்களே! கையாலாகாத கடவுள் என்பதை எழுத மறந்தது ஏனோ?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner