எழுத்துரு அளவு Larger Font Smaller Font


இந்தியா முழுமையும் கீழமை நீதிமன்றங்களில் 60 ஆயிரம் நீதிபதிகளும், உயர்நீதிமன்றங்களில் 2000 நீதிபதிகளும் தேவைப்படு கின்றனர்.

நீதிபதிகளின் பற்றாக்குறை யால் கோடிக்கணக்கில் வழக் குகள், தீர்ப்பு வழங்கப்பட முடி யாமல் நிலுவையில் உள்ளன.
தாமதிக்கப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமாகும் என்று சொன்னால் மட்டும் போதுமா?

செய்தியும்
சிந்தனையும்

சீச்சீ....
செய்தி: பா.ஜ.க.வுக்கு ரஜினி வந்தால் வரவேற்போம் - ஆனால், அவர்தான் பா.ஜ.க.வுக்குப் பலம் என்றால், ஏற்கமாட்டோம்.
- டாக்டர் தமிழிசை,  பா.ஜ.க. மாநில தலைவர்
சிந்தனை: சீ... ச்சீ... இந்தப் புழம் புளிக்கும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner