எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** தமிழக வனப்பகுதிகளை கண்காணிக்க ஆளில்லா குட்டி  விமானங்களை (ட்ரோன்) பணியில் ஈடுபடுத்த வனத்துறை முடிவு.

** சென்னை அசோக் நகரில் பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக 15 சவரன் நகை திருடிய பாட்டி கைது.

** மெட்ரோ ரயில் பயண விவரங்களை தெரிந்துகொள்ள புதிய செயலியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்தது.

** ரூபாய் தாளில் மின்சாரம் தயாரித்து ஒடிசா மாணவன் சாதனை

** வாராக் கடன்களை வசூலிப்பது எப்படி என்பது குறித்து இன்னும் 15 நாட்களில் ரிசர்வ் வங்கி புதிய வழிமுறைகளை வெளியிடுமாம்.

** திருப்பத்தூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளைகள் முட்டி 38 பேர் படுகாயம்.

** எல்.அய்.சி.க்கு முதலீடுகளில் கிடைத்த தொகை 2016-2017இல் ரூ.180117 கோடி.

** திருச்சியில் கலர் ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் போலி ரூபாய் தாள் தயாரித்த கணவன் - மனைவி கைது.

** ஜி.எஸ்.டி. சட்டத்தால் விலைவாசி குறையும் என்பதில் சிறிதளவும் உண்மை இல்லை.  - வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா.

**             இந்த ஆண்டு வேளாண்மை படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்.

**             சிறையில் இருப்போர்க்கு எளிதாக பிணை கிடைக்க சட்ட ஆணையம் புதிய பரிந்துரை.

**             திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணா புரத்தில் பசுவின் வயிற்றில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்.

** சென்னைக்கு ஜூன் மாதம் முதல் கல்குவாரி  தண்ணீர் வழங்க குடிநீர் வாரியம் முடிவு.

**             வாக்குப்பதிவு இயந்திர முறைகேட்டை மெய்ப்பிக்க மே 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். - தேர்தல் ஆணையம்.

**             போக்குவரத்து காவலர்களுக்கு கோடை வெப்பத்தைச் சமாளிக்கும் குளுகுளு உடைகள் வழங்க தெலுங்கானா மாநில அரசு முடிவு.

**             பாபர் மசூதி இடிப்பு வழக்கு  - சி.பி.அய். நீதிமன்றத்தில் நாளை விசாரணை.

**             பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘எலக்ட்ரிக் ஷூ’ - அய்தராபாத் மாணவர் சித்தார்த் மண்டலா (17) கண்டுபிடிப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner