எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ரேஷன் கடைகளில் வேலை கொடுக்க தமிழக அரசு முடிவு.

** பள்ளி மாணவர்களின் கல்விக்காக புதிய செயலி அறிமுகம்.

** சேலம் நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நடைபெற்ற லஞ்ச வழக்கில் இரண்டு ஆய்வாளர் உள்பட ஏழு பேருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை.

** வீட்டு வாடகை முறைப்படுத்துதல் புதிய சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்.

** ரஜினிகாந்த், பா.ஜ.க. பிடியில் சிக்காமல் இருக்கவேண்டும் - தொல்.திருமாவளவன்.

** விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவிக்க தமிழக அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை.

** பாகிஸ்தான் ராணுவ நிலைகள்மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்.

** நாட்டு மக்களுக்கு அண்டார்டிகா பனிப்பாறைகளை வெட்டி எடுத்து குடிநீர் தர அய்க்கிய அரசு எமிரேட் திட்டம்.

** மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு - பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்.

** குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரை மேற்கொள்ளவிருக்கிறார்.

** குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் 12 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner