எழுத்துரு அளவு Larger Font Smaller Font


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து காஞ்சிக் கோவில்கள் தரிசனம், சங்கராச்சாரியார் சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

மதச்சார்பற்ற நாட்டின் குடியரசுத் தலைவர் இத்தகு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சட்டப்படி தவறு என்று ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியது (11.5.2017). அதன் எதிரொலியாக உதகை வரை  வந்த குடியரசுத் தலைவர் காஞ்சிப் பயணத்தை ரத்து செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner