எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* தென் மேற்கு பருவ மழை நாளை துவங்கும் - வானிலை ஆய்வு மய்யம்.

* ரூ.315 கோடிக்கு துணிகளை விற்று கோ-ஆப்டெக்ஸ் சாதனை.

* விவசாயத்திற்கு மேட்டூர் அணை திறக்கக்கோரி, பட்டினிப் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு.

* பார்வையற்ற ஆசிரியர்களுக்கும் தகவல் தொழில் நுட்பப் பயிற்சி அளிக்க கேரள அரசு முடிவு.

* நாளை (30.5.2017) உணவகங்கள் முழு அடைப்பு.

* ரூ.பத்தாயிரம் கோடி மதிப்பிலான சிலைகள் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளன.

* கலந்தாய்வின் மூலம் தமிழகத்தில் இதுவரை 2877 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர்.

* இலங்கையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 150 பேர் உயிரிழப்பு.

* அய்.டி.அய்.களில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்.

* ஜூன் 5 முதல் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு

* காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - சென்னை காவல்துறை ஆணையர் விசுவநாதன் அறிவுரை.

* 36,345 நீர் நிலைகளில் மக்கள் இலவசமாக வண்டல் மண்ணை அள்ளிச் செல்ல தமிழக அரசு அனுமதி.

* குஜராத்தில் ஒரு கோடி மதிப்புடைய பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல், நால்வர் கைது.

* தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு தர முடியாதது மிக முக்கிய பிரச்சினையாகும் - நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்.

* போர்க் கருவிகள், போர் விமானங்கள் தயாரிக்க தனியாருக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner