எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* அரசு ஊழியர் பொது சேம நலநிதி கணக்கை இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

* அரசு மருத்துவமனை செவிலியர்களின் உடையில் மாற்றம் கொண்டுவர அரசு முடிவு

* சென்னையில் 2,500 கட்டடங்களில் தீயணைப்பு வசதி இல்லை.

* புகையால் குழந்தைகளுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு - முன்னாள் தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் இளங்கோ.

* டி.என்.பி.எஸ்.சி. ஜாதிகள் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சட்டப் படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

* ஆதார் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் திட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.

* பழனி கோவில் யானை குளிக்க பல லட்சம் ரூபாய் செலவில் புதிய நீச்சல் குளம் அமைப்பு.

* பிளஸ் ஒன் பாடத்தில் ராஜராஜன் பற்றிய வரலாற்றுப் பிழை - சரி செய்ய வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை.

* சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் விமான நிலையத்தில் பறிமுதல்.

* ஸ்மார்ட் ரேஷன் கார்டு பிழைகளை இணைய தளம் வழியாக திருத்தம் செய்யலாம்.

* ஆபாச சுவரொட்டிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வாருங்கள் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் யோசனை.

* வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய அரசு நிறுவனங்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு.

* திருவல்லிக்கேணியில் ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்தவரை ஆறே மணிநேரத்தில் கைது செய்த காவல்துறையினர்.

* ரூ.2.4 கோடி மதிப்பில் புதிய உரக் கிடங்குகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு

* உ.பி. மாநிலம் ஆக்ராவில் ஆண்கள், முகத்தை மூடக்கூடாது - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

* பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் எஸ்.எம்.எஸ். வசதியை வருமான வரித்துறை அறிமுகம் செய்தது.

* மது பார்களுக்கு அனுமதியளிக்க கேரளா ஆலோசனை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner