எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* வீட்டிற்கே வந்து ஏ.டி.எம். இயந்திரம்மூலம் வரி வசூலிக்கும் முறையை பூவிருந்தவல்லி நகராட்சி நடைமுறைப்படுத்தியது.

* குழந்தைத் திருமணம் - வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

* தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்வானார்.

* சென்னை உள்பட ஆறு விமான நிலையங்களில் கைப்பேசிகளுக்கு சீலிடும் முறை ரத்து.

* திண்டுக்கல்லில் ‘ஸ்மார்ட் போன்’ வாங்கித் தர பெற்றோர் மறுத்ததால் 13 வயது  சிறுவன் தற்கொலை.

* மதுரை - காடுபட்டியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் கையும் களவுமாக கைது.

* உணவுப் பொருள் கொள்முதலில் முறைகேடு செய்த புதுக்கோட்டை சிறைத் துறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்.

* கோடை விடுமுறைக்குப் பின் நேற்று உயர்நீதிமன்றம் திறக்கப்பட்டது.

* ஒருங்கிணைந்த மின் திட்டத்தில் 13,654 மின் மாற்றிகள் வாங்க தமிழ்நாடு மின்வாரியம் முடிவு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner