எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* குடிசை மாற்று வீடுகளை மொத்த விலையில் விற்க தமிழக அரசு பரிசீலனை.

* கூடுதல் மண்ணெண்ணெய் கேட்டு தமிழக அதிகாரிகள் குழு விரைவில் டில்லி பயணம்.

* பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்.

* தரம் குறைவான கல்லூரிகளின் பட்டியல் வெளியிடப்படும் - யு.ஜி.சி. அறிவிப்பு

* மதுரவாயல், ஆயிரம் விளக்குப் பகுதிகளில் போலி மது விற்ற இருவர் கைது.

* ரூ.2 லட்சத்திற்குமேல் ரொக்கமாக பெற்றால் அதே அளவு அபராதம் விதிக்கப்படும் - வருமான வரித்துறை எச்சரிக்கை.

* திரைப்படங்களுக்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை குறைக்காவிட்டால், திரைப்படத் துறையை விட்டு விலகுவேன் - நடிகர் கமலகாசன்.

* கடும் வறட்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல்லுற்பத்தி 90 விழுக்காடு குறைந்தது.


அயல் மாநிலத்தவர்

தமிழகத் தொழிலாளர்த் துறை எடுத்த கணக்கெடுப்பு தெரிவிப்பது:

வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் பணியாற்றும் எண்ணிக்கை 10.67 லட் சம். பெரும்பாலும் பீகார், ஜார்க் கண்ட், ஒடிசா மாநிலங் களிலிருந்து வந்தவர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner