எழுத்துரு அளவு Larger Font Smaller Font

** எக்ஸ்ரே மய்யங்களில் வெளியாகும் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கும் புதிய ஆடை - மதுரை மருத்துவர் செந்தில்குமார் கண்டுபிடிப்பு.

** தமிழ்நாடு - கேரளா வன எல்லை தொடர்பாக இரு மாநில அரசுகளும் இணைந்து கூட்டு எல்லை கணக்கெடுப்பை ஜூலை ஏழாம் தேதி நடத்துகின்றன.

** திருப்பத்தூரை அடுத்த வெண்கல்குன்றம் கிராமத்தில் அண்ணனுக்கு நடைபெற்ற திருமணத்தில், அண்ணனை தள்ளிவிட்டு மணப்பெண்ணிற்கு தாலி கட்டினார் தம்பி.

** ரயில் நிலையங்களில் விளம்பரம் அமைக்க தனியாருக்கு ரயில்வே துறை அனுமதி.

** குற்றவாளிகளிடம் குடும்ப அட்டைக்குப் பதிலாக ஆதார் அட்டையை பறிமுதல் செய்ய காவல்துறை முடிவு.

** ஜூலை ஒன்றாம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருகிறது.

** திருவண்ணாமலை மாவட்டம், போளூரைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படித்த மாணவி விஜயலட்சுமி அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார்.

** அறநிலையத் துறை உதவி ஆணையர் பதவிக்கு இம்மாதம் 28 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

** ராகுல்காந்தியை தலைவராக்குவது குறித்து ஆறாம் தேதி காங்கிரசு கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.

** தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரே விண்ணப்பத்தில் உரிமம் வழங்கும் நடைமுறை விரைவில் அறிமுகம்.

** தென்னிந்திய நகரங்களில்தான் வரி ஏய்ப்பு சொத்துகள் அதிகம் - வருமான வரித்துறை தகவல்.

** கிருமிகளைக் கொல்ல வெந்நீரை விட குளிர்ந்த நீரே சிறந்தது - அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு.

** ஜூலை ஒன்றாம் தேதி நடைபெறும் கனடா நாட்டு சுதந்திர தின விழாவில் தமிழ் உள்பட 12 மொழிகளில் அந்நாட்டு தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.

** கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் வேலையை சென்னை குடிநீர் வாரியம் துவக்கியது.

** காஷ்மீரில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் தற்கெலை.

** லண்டனில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 48 பேர் மருத்துவமனையில்

அனுமதி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner