எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற இடங்களில் புதிதாக கோவிலுக்கு வெளியே எழுதியுள்ள வாசகங்கள்:

சாதுக்கள் எழுந்தருளியுள்ள இந்தக் கோவிலில் சூத்திரர்கள் உள்ளே வர அனுமதியில்லை, என்று எழுதி கீழே விதிகளை கடைபிடித்து எங்களுடன் ஒத்துழையுங்கள் என்றும் எழுதி யுள்ளனர்.

வாரணாசி, அலகாபாத், கன்னோஜ், மதுரா போன்ற நகரங்களில் உள்ள கோவில்களின் முன்பு இது போன்று புதிதாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் அரசு இந்திய நிர்வாகத்தை கையிலெடுத்த பிறகு அழிக்கப்பட்ட இந்த வாசகங்கள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, அலகாபாத் போன்ற இடங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவு ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் வரும் இடங்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner