எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியில், தன் உடன்பிறந்த அக்காள்களைவிட மதிப்பெண் குறைந்ததால் தூக்கிட்டு தற்கொலை (பத்தாம் வகுப்புத் தேர்வில் அவர் எடுத்த மதிப்பெண் 425).

* பீகாரில் தன்னுடைய திருமண வரவேற்பு விழாவில் நண்பர்களுடன் சேர்ந்து நடமானடிய மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்.

* டில்லியில் பதிவாகியுள்ள வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது.

* நெல்லை மாவட்டம், சுரண்டையில் கள்ள நோட்டு தயாரித்த இயந்திரம், 137 லட்சம் ரூபாய் கள்ளநோட்டு மற்றும் குற்றவாளிகள் இருவர் கைது.

* திருவல்லிக்கேணியில் சுகாதாரமற்ற 405 கிலோ ஆட்டிறைச்சி பறிமுதல்.

* சென்னையில் புகையிலை மற்றும் போதைப் பொருள்களை விற்ற 46 பேர் கைது.

* தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

* ஆதார் எண்ணை யாருக்கும் தொலைபேசியில் தெரிவிக்கவேண்டாம் - காவல்துறையினர் அறிவுரை.

* அரக்கோணம் அருகே நடந்த சாலை விபத்தில் திருப்பதி சென்று திரும்பிய பக்தர் மூவர் சாவு.

* ரயில் முன்பதிவு இருக்கையில் வேறொருவர் பயணம் - பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க டில்லி மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவு.

* பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப் படையில் முதன்முறையாக பெண்களின் பணி நியமனம்.

* அரசு, தனியார் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டம் கட்டாயம் - அரசாணை வெளியீடு.

* காந்தி குல்லாவிற்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரிவிலக்கு.

* பணியிடங்களை நிரப்பாததால் பணிச்சுமை, மன அழுத்தம் - சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்கள் தொடர்ந்து போராட்டம்.

* சென்னை - வேளச்சேரி காவல் நிலையம்

இடமாற்றம்.

* தனியாக அறையில் அமர்ந்து டி.வி.பார்க்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner