எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோரேகான்,ஜூன்6பாஜகஆளும் அரியானா மாநிலத்தில் கணவ னுடன் ஏற்பட்ட பிரச்சினையில் சண்டைபோட்டபெண்தாய் வீட்டுக்குதன்னுடையகைக் குழந்தையுடன்சென்றபோது மூன்று பேரால் டெம்போவி லேயே பாலி யல்வன் புணர்வுக்கு ஆளாக்கப் பட்டார். அப் போது அவருடையஒன்பதுமாதக் குழந்தையையும் பறிகொடுத்துள் ளார்.

23 வயதுள்ள பெண்  ஒரு வர் கணவனுடன்ஏற்பட்டபிரச்சி னையில் கடந்த 29.5.2017 அன்று கந்தசா கிராமத்திலிருந்து தாய் வீட்டுக்குச்செல்வதற்காககோரே கானுக்குகைக்குழந்தை யுடன்டெம் போவில்சென்றார்.அப்போது, டெம்போவில் ஏற்கெனவே இருந்த மூன்று பேர் சேர்ந்து அப்பெண்ணிடம் பாலியல் வன்புணர்வு செய்த போது, அப்பெண் சத்தம் போட்டு கத்தியபோது,அப் பெண்ணின் 9 மாதக் குழந்தையை ஓடிக்கொண்டிருந்த டெம்போவி லிருந்து வெளியே தூக்கி வீசியெறிந்தனர். படுகாயம் அடைந்த அக்குழந்தை இறந்து விட்டது.

மானெசார் காவல்நிலையத் தில் அப்பெண்அளித்த புகாரின் பேரில் கொலை மற்றும் பாலியல் வன் புணர்வு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோரேகான் நகரை குருகிராம் என்று பெயர் மாற்றம் செய்த பாஜகவினர் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை.

இந்துத்துவாமதவெறியுடன் உள்ளபாஜகஆட்சியில்சிறு பான்மையர்,தாழ்த்தப்பட்ட வர்கள்பாதிக்கப்பட்டுவரும் நிலையில்பெண்களும்தொடர்ச் சியான பாலியல் வன்புணர் வுக்கு உள்ளாக்கப்பட்டு வரு கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner