எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருப்பூர்,நெருப்பெரிச்சல்,குருவாயூரப்பன் நகரில் இஸ்லாமியர்களின்  வழிபாட்டுரிமைக்கு தடைவிதித்துள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தை கண்டித்து இஸ்லாமிய அனைத்து கூட்டமைப்பைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் (05.06.2017).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner