எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* மண்ணெண்ணெய்யை எரிபொருளாகக் கொண்ட கிரையோஜெனிக் ராக்கெட் என்ஜின் தயாரிக்க இஸ்ரோ முயற்சி.

* தமிழகத்தில் முதன் முறையாக மாற்றுத் திறனாளி குழந்தைகள் பூங்கா- மதுரையில்.

* பல்லாவரத்தில் நேற்று குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் திரளாக ஆர்ப்பாட்டம்!

* மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்.

* திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஒரே நாளில் அய்ந்து டாஸ்மாக் கடைகள் திறப்பு.

* மாட்டிறைச்சிக்கு மேகாலயாவில் தடையில்லை - மேகாலயா மாநில பா.ஜ.க. தலைவர் நளின்கோலி.

* கடல் வளங்களைப் பாதுகாக்கக் கூட்டு நடவடிக்கை தேவை - அய்.நா. பொதுச்செயலாளர்

* சென்னை - அம்பத்தூரில் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் சரியான பதில் அளிக்காத ஆவணப் பதிவு அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்.

* சென்னை - அமைந்தகரையில் மனநலம் பாதித்தவரை கல்லால் அடித்துக் கொன்ற அய்வர் கைது.

* சென்னைப் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு மரம் வளர்க்கும் போட்டி நடத்தி பசுமை வளாக விருது வழங்கப்படும் - துணைவேந்தர் துரைசாமி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner