எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாட்டிறைச்சி தடையா? எங்கள் கலாச்சாரத்தின்மீது கைவைப்பா?

அடிமுதல் நுனிவரை பா.ஜ.க.வுக்கு முழுக்கு! முழுக்கு!!

ஷில்லாங்,ஜூன்8மாட்டி றைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா பாஜக தலைவர்கள் அடுத்தடுத்துவிலகிய நிலை யில்தொண்டர்களும்திரட்சி யாய் வெளியேறி மாவட்டங் களில்பா.ஜ.க.தலைமைஅலு வலகங்களையும்இழுத்துமூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகிளம்பியுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்போர் அதிகம். இதனால் வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை அம்மாநிலங்களில் கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தடையைக் கண்டித்து மேகாலயாவில்பாஜகதலை வர்கள் அடுத்தடுத்து பாஜ கவை விட்டு விலகுவதாக அறிவித்தனர். தலைவர்கள் அடுத்தடுத்து விலகிய நிலை யில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்களும் பாஜகவுக்கு முழுக்கு போட்டுவிட்டனர். இதையடுத்து அனைத்து மாவட் டங்களிலும் உள்ள பாஜக தலைமை அலுவலகங்களையும் தொண்டர்கள் இழுத்து மூடி விட்டனர். தங்களது தேசிய இனத்தின் பிரதான உணவே மாட்டிறைச்சி; இதற்குத் தடை விதிப்பது என்பது எங்கள் இனத்தின்பண்பாட்டைஅழிக் கும் செயல் என்பது மேகா லயா மக்களின் குரல்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner