எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* உ.பி. மாநிலம், சிலுப்பூர் கிராமத்தில் தீனி போடாத உரிமையாளரின் ரூ.62 ஆயிரம் மதிப்புடைய ரூபாய்த் தாள்களை மென்று தின்றது அவர் வளர்த்த ஆடு.

* குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க சிறப்பாக தயாரிக்கப்பட்ட பேனா வாக்காளர்களுக்கு வழங்கப்படும் - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்.

* தாம்பரம் அடுத்த சேலையூரில் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து மாற்றிய இளைஞர் கைது.

* வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி.

* வழிப்பறியில் ஈடுபட்டதாக சென்னையில் ஒரே நாளில் 11 பேர் கைது.

* சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது.

* நாட்டில் போதிய அளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை - குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

* மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் 500 போலி மருத்துவர்கள் உள்ளனர் - சி.பி.அய். கண்டுபிடிப்பு.

* பாரம்பரிய விதைக் கண்காட்சி நாளை அண்ணா பல்கலையில் தொடங்குகிறது.

* நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவத்தில் சேர போலி சான்றிதழ் கொடுத்த

5 இளைஞர்கள் கைது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner