எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ராஜஸ்தான் மாநில அரசு (பிஜேபி) விவசாயிகளின் நலனில் அக்கறை காட்டவில்லை. விவசாயிகள் தொடர்ந்து நட்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளக் கூடாது.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட (ஜி.எம்) கடுகு விதைகளை ஊக்குவிப்பது வருமானம் மற்றும் உற்பத்தியில் விவசாயிகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.  விவசாயிகளின் போராட்டத்தில் நியாயம் உள்ளதால் நாங்கள் இப்போராட்டத்தில் பங்கு கொள்கிறோம்.

- ராம்குமார் நாயர்
ஆர்.எஸ்.எஸ். விவசாயப் பிரிவான
பாரதிய கிசான் சங்கம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner