எழுத்துரு அளவு Larger Font Smaller Font

*              புதிதாக வருமான வரி கணக்கு துவங்க ஆதார் கட்டாயம்

*              குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் செயல்கள் செய்வோரை தனி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்.

*              மறைமலை நகரில் இருப்புப் பாதையை கடக்க முயன்ற பார்வையற்றவர் ரயில் மோதி உயிரிழப்பு.

*              நேற்று முன்தினம் சென்னையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கிய 290 வாகன ஓட்டிகள்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு.

*              நேற்று சென்னை அண்ணா பல்கலையில் பல மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே ஆளில்லா விமானம் தயாரித்து பறக்க விடும் போட்டி நடைபெற்றது.

*              துணைவேந்தர்

பணியிடங்களில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு தொகுப்பு.

*              கடல் நீரில் விவசாயம் செய்யலாம் - வேளாண் விஞ்ஞானி

என். பரசுராமன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner