எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய துறைகளில் மத்திய பிஜேபி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த 2016-2017இல் இந்த எட்டுத் துறைகளின் வளர்ச்சி 8.7 விழுக்காடு ஆனால் இந்த 2017 ஏப்ரலில் இத்துறைகளின் வளர்ச்சியோ வெறும் 2.5 விழுக்காடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner